THALA 55 EXCLUSIVE PICTURE'S

Leave a Comment
அஜித்தின் புகழ் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் வரை சென்றுவிட்டது. தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் இவரது ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் பாலிவுட் பிரபலம் ஒன்று அஜித் பற்றி மனம் திறந்துள்ளார். ஹிந்தியில் அஜித்தை போலவே பைக் பிரியரான ஜான் ஆபிரகாம் சமீபத்தில் ஒரு கருத்தை கூறியுள்ளார்.

இதில் ‘எனக்கு தமிழ் சினிமாவில் அஜித்தை மிகவும் பிடிக்கும், அவரை ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும்’ என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.










Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

Like Us On Facebook